Published:Updated:

பெண்கள் எண்கள்: ஒரே தாய்க்கு 69 குழந்தைகள்!

பெண்கள் எண்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
பெண்கள் எண்கள்

எஸ்.பூமாப்ரியா

பெண்கள் எண்கள்: ஒரே தாய்க்கு 69 குழந்தைகள்!

ஓர் ஐரோப்பியப் பெண் சராசரியாக 19 ஜோடி காலணிகளை வைத்திருக்கிறார். அவற்றில் ஏழு ஜோடிகளை மட்டுமே அணிகிறார்.

பெண்கள் எண்கள்: ஒரே தாய்க்கு 69 குழந்தைகள்!

மாதவிடாய் நாள்களை மட்டுமே கணக்கிட்டால், அவை ஒட்டுமொத்தமாக ஒரு பெண்ணின் வாழ்வில் நான்கு ஆண்டுகளைவிடவும் அதிக நாள்களை எடுத்துக்கொள்கிறது.

பெண்கள் எண்கள்: ஒரே தாய்க்கு 69 குழந்தைகள்!

உலகில் வெற்றிகரமான முதல் கருப்பை மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட பெண் 2013-ம் ஆண்டில் கர்ப்பம் தரித்தார்.

பெண்கள் எண்கள்: ஒரே தாய்க்கு 69 குழந்தைகள்!

அமெரிக்காவில் எல்லாக் காலகட்டங்களிலுமே சராசரியாக நான்கு சதவிகிதப் பெண்கள் கர்ப்பிணிகளாக இருக்கின்றனர்.

பெண்கள் எண்கள்: ஒரே தாய்க்கு 69 குழந்தைகள்!

30 சதவிகித கர்ப்பிணிகளுக்கு உணவல்லாத பிற பொருள்களைத் தின்னும் வேட்கை ஏற்படுகிறது. இதற்கு Pica என்று பெயர்.

பெண்கள் எண்கள்: ஒரே தாய்க்கு 69 குழந்தைகள்!

ரஷ்யாவைச் சேர்ந்த ஒரு பெண் 1725 - 1765-ம் ஆண்டுகளின் காலகட்டத்தில் 27 பிரசவங்களில் 69 குழந்தைகளைப் பெற்றெடுத்திருக்கிறார்.

பெண்கள் எண்கள்: ஒரே தாய்க்கு 69 குழந்தைகள்!

உலகில் ஒவ்வொரு 90 விநாடி களுக்கும் ஒர் கர்ப்பிணி உயிர் இழக்கிறார்.

பெண்கள் எண்கள்: ஒரே தாய்க்கு 69 குழந்தைகள்!

பெண்களின் நம்பர் 1 கொலைகார நோய் ஹார்ட் அட்டாக் தான்.

பெண்கள் எண்கள்: ஒரே தாய்க்கு 69 குழந்தைகள்!

1900-ம் ஆண்டில்தான் பெண்கள் முதன்முதலாக ஒலிம்பிக் போட்டி களில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்.

பெண்கள் எண்கள்: ஒரே தாய்க்கு 69 குழந்தைகள்!

ஆண்களைவிட பெண்களுக்கே சுவைமொட்டுகளின் எண்ணிக்கை அதிகம்.