அவளை மதிக்காத, கொண்டாடாத ஆண்களைப் பிரிவது அவளுக்கு இழப்பல்ல லாபம்.
ஓர் ஆணின் கவர்ச்சி, அவள் ஆர்வத்தைப் பெறலாம். அவன் அவளுக்குத் தரும் மரியாதையே அவளை அவனுடன் வைத்திருக்கும்.
குட்டி யானை, தன் கால்களில் இடப்படும் சங்கிலிக்கு வளர்ந்த பின்னும் கட்டுப்பட்டு இருப்பதைப் போலத்தான், இந்த ஆணாதிக்க சமுதாயம் காலம் காலமாகப் பெண்களை ‘வீக்கர் செக்ஸ்’ என்று கூறிவருவதும்.
கல்யாண வயது, குழந்தை பெறும் வயது, பேரன், பேத்தி பார்க்கும் வயதெல்லாம் பெண்ணுக்கு அடுத்தடுத்து வந்துவிடும். ஒரு சாகசப் பயணம் செல்லும் வயது அவளுக்கு ஆயுளுக்கும் வருவதே இல்லையா? Sorry!
அரெஸ்ட் செஞ்சு கஸ்டடில வெச்சிருக்கற ஆபீஸருக்கு மேல ஹையர் அத்தாரிட்டில சூரியபிரகாஷ்னு ஒரு ஆபீஸராம். சூரியபிரகாஷ் உன்னை மீட் செய்யணும்னு சொல்றார். ரெண்டு நிபந்தனை இருக்காம். அதுக்கு நீ ஒப்புக்கணுமாம்.
அவள் தனிமையைக் கையாளப் பழகிவிட்டாள். இனி அவளின் துணை கொண்டு அவளால் எதுவும் செய்ய முடியும்.
‘எனக்கு குக்கர்கூட வைக்கத் தெரியாது’ங்கிறதை பெருமையா சொல்ற ஆண்களை சவுத்ல தான் அதிகம் பார்க்கிறோம். எங்க வீட்டைப் பொறுத்தவரை என் கணவர், மகன்னு எல்லாருக்கும் சமைக்கத் தெரியும்.
அவங்க வந்து வாசல்ல நின்ன சமயம் உங்களுக்கு கோபமே வரலையா மாமா? சின்னதா ஏதேனும்னாக்கூட… ‘தெருவுல என் பேரு என்னாகும்?’, ‘நாணக்கேடு … ஊரு சிரிக்கும்’னு சொல்றவர் நீங்க! இதை எப்படி சகஜமா எடுத்துக்க முடிஞ்சது?
மாற்ற முடியாத விஷயங்களை அவள் ஏற்றுக்கொள்வதில்லை. ஏற்றுக்கொள்ள முடியாத விஷயங்களை அவள் மாற்றுகிறாள்.