Election bannerElection banner
Published:Updated:

Divorce vs ஆயிரங்காலத்துப் பயிர்... பெண்கள் சார்ந்த ட்ரெண்டிங் #USvsIndia பகிர்வுகள்

இந்தியாவில் பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகள், குடும்ப அமைப்பு, ஆண் - பெண் உறவு ஆகியவற்றில் உள்ள அபத்தங்களைச் சுட்டிக்காட்டும் #USvsIndia போஸ்ட்கள், மீம்கள் அதிகமாகப் பகிரப்பட்டன. அவற்றின் தொகுப்பு இங்கே!

கிட்டத்தட்ட மூன்று மில்லியன் ட்வீட்களைக் கடந்து, 2021-ம் வருடத்தின் முதல் வைரல் ட்ரெண்ட் ஆகியிருக்கிறது #USvsIndia போஸ்ட்கள். அமெரிக்க வாழ்க்கைக்கும் இந்திய வாழ்க்கைக்கும் உள்ள வாழ்வியல், கலாசார, குடும்ப அமைப்பு, சமூக வித்தியாசங்களை ஒப்பிட்டு, சோஷியல் மீடியாவில் பதியப்படும் பதிவுகள் பல சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கின்றன. குறிப்பாக, இந்தியாவில் பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகள், குடும்ப அமைப்பு, ஆண் - பெண் உறவு ஆகியவற்றில் உள்ள அபத்தங்களைச் சுட்டிக்காட்டும் போஸ்ட்கள், மீம்கள் அதிகமாகப் பகிரப்பட்டன. அவற்றின் தொகுப்பு இங்கே!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு