Published:Updated:

`புருஷன் செத்து 11 நாள்தான் ஆச்சு, காசுக்காக அலைஞ்சுட்டு போறா பாருனு..' - Photographer Sathyabama

Sathyabama என்ற பெண் போட்டோகிராபர், ஒரு விசேஷ நிகழ்ச்சியில் போட்டோ எடுத்தது வைரலானது. 'யார் அவர்?' என்று தேடி அவரைக் கண்டுபிடித்தோம். கிரைம் போட்டோகிராபராக நூற்றுக்கணக்கான சடலங்களைப் புகைப்படம் எடுத்திருக்கும் சத்தியபாமாவின் வாழ்க்கையை இந்த வீடியோவில் தெரிந்துகொள்ளலாம்.