Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உங்கள் குழந்தை விரும்பும் வகையில் தீபாவளியைக் கொண்டாடுபவரா? மினி டெஸ்ட்!

வெடிச் சத்தமும் மத்தாப்பு வெளிச்சமுமாக தீபாவளி வந்துவிட்டது. பண்டிகை என்றாலே முதல் உற்சாகம் குழந்தைகளுக்குத்தான். அவர்கள் மூலமாகத்தான் பெரியவர்களுக்கு மகிழ்ச்சி பரவுகிறது. ஆனால் பண்டிகை நாட்கள் குழந்தைகள் விரும்பும் விதமாக கொண்டாடப்படுகிறதா... அவர்களின் ஆசைகளுக்கு பண்டிகை நாளிலாவது தடை போடாமல் இருக்கின்றோமா... உங்கள் வீடுகளில் எப்படி? அதற்காகவே இந்த மினி டெஸ்ட்!

 

 

- வி.எஸ்.சரவணன்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement