Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஒரே பிரசவத்தில் மூன்று ஆண் குழந்தைகளை பெற்றெடுத்த தாய்!

வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று 21 வயதான இன்பரசிக்கு மூன்று குழந்தைகள் பிறந்துள்ளது. 

வேலூர் மாவட்டம், பெர்னாம்பட்டைச் சேர்ந்தவர் இன்பரசி. இவர் பிரசவத்துக்காக வேலூர், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவைசிகிச்சை மூலம் 3 ஆண் குழந்தைகள் பிறந்தன. 2.45 கிலோ, 2.40 கிலோ, 2.04 கிலோ என மூன்று குழந்தைகளின் எடையும் இருந்தன. குழந்தைகள் குறைந்த எடையில் இருப்பதால் அவசரசிகிச்சைப் பிரிவில் வைத்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close