Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஹலோ ஜென்டில்மேன் மாதவிடாய் குறித்து உங்களுக்கு எவ்வளவு தெரியும்? #Quiz4Gents

மாதவிடாய்

 

மாதவிடாய்’ - பெண்கள் மாதம் தோறும் சந்திக்கும் இந்த உடல் செயல்பாட்டை நம்மில் எத்தனைப் பேர் முழுமையாகப் புரிந்து வைத்துள்ளோம். இது கேட்க தயங்கும் வார்த்தையோ அல்லது நமக்கு தேவையில்லாத ஒன்றோ அல்ல. பெண்கள் உடலில் நடக்கும்  என்கிற இயற்கையான செயல் குறித்த புரிதல் அனைவருக்கும் அவசியமானதே!

 பெண்ணின் உடலில் நிகழும் மாற்றங்கள்  பற்றி  ஆண்கள் அறிந்து கொள்வது எந்தவகையிலும் தவறானதல்ல. மாதவிடாய் குறித்து ஆண்களுக்கு எந்த மாதிரியான புரிதல்களை இச்சமூகம் கொடுத்திருக்கிறது என்பதை அறிந்து கொள்ளவே இந்த மினி டெஸ்ட்!  நம் சக மனுஷியின் தேவைகளை, உணர்வுகளைப் பற்றி நமக்கு தெரிந்தவைகளைப் பகிர்வோம்!

 

 

-பொன்.விமலா

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close