வெளியிடப்பட்ட நேரம்: 14:58 (12/02/2017)

கடைசி தொடர்பு:15:15 (12/02/2017)

'நகல்' படத்தின் நாயகியாக டப்ஸ்மாஷ் மிருணாளினி!

Nagal poster

டப்ஸ்மாஷ் குயினாக இருந்த மிருணாளினி கோடம்பாக்கத்தில் காலடி எடுத்து வைக்கிறார். கரிஸ்மாடிக் க்ரியேஷன்ஸ் தயாரிக்க சுரேஷ் எஸ்.குமார் இயக்கத்தில் வெளியாக இருக்கும் 'நகல்' படத்தின் மூலம் இவர் அறிமுகமாகிறார். ஒரு பெண், அவளது பயணம் உள்ளடக்கிய ஹாரர் டைப் மூவி இது.

Mirunaalini

ஏற்கனவே நம்மிடம் 'இப்போதைக்கு படங்களில் வரும் ஐடியாவில் இல்லை' என்றிருந்தவரிடம் 'முடிவை மாற்றியது எது?' என்று கேட்டோம். 'இந்தப் படத்தில் ஒரே ஒரு கதாபாத்திரம்தான். அது நான்தான். அந்த சுவாரஸ்யப் புள்ளி ஒப்புக்கொள்ள வைத்தது' என்றார். வாழ்த்துகள் மிருணாளினி!
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க