வெளியிடப்பட்ட நேரம்: 11:32 (04/03/2017)

கடைசி தொடர்பு:12:35 (04/03/2017)

பெண்களைப் போற்றிய மதிப்புமிக்க ஆண்களைத் தெரியுமா? #CelebrateWomen

'பெண் புத்தி பின் புத்தி', 'ஐந்து பெண்களைப் பெற்றால் அரசனும் ஆண்டியாவான்', 'அரசனை நம்பி புருஷனைக் கைவிட்டாளாம்', 'பொம்பளை சிரிச்சா போச்சு' எனப் பெண்களை வார்த்தைகளால் சிறுமைப்படுத்திய இதே உலகில்தான், பெண்களை ஊக்கப்படுத்தியும் வந்தார்கள். பெண்களைப் போற்றும் சில அற்புத வரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இவையெல்லாம் மதிப்பு மிக்க ஆண்கள் சொன்னவை. ஒவ்வொன்றையும் படித்து முடித்ததும், அதை யார் சொல்லியிருப்பார் என சில நொடிகள் யோசித்துவிட்டு, அந்த வரிகளின் மீது 'க்ளிக்' செய்யுங்கள். அவர்களின் புகைப்படமும், விவரமும் வரும். பெண்களைப் போற்றிய ஆண்களை நீங்கள் எந்த அளவுக்குத் தெரிந்துவைத்திருக்கிறீர்கள் எனப் பார்ப்போமா? 

தொகுப்பு: கே.யுவராஜன்

உருவாக்கம்: ஆர்.ராஜூ, எம்.மகேஷ்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்