வெளியிடப்பட்ட நேரம்: 12:25 (17/12/2015)

கடைசி தொடர்பு:12:30 (17/12/2015)

ஆஸ்திரேலியாவில் சுழன்று அடித்த சூறாவளி(வீடியோ)

சிட்னி: ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னியில் மணிக்கு 200 கி.மீ வேகத்தில் சூறாவளி வீசியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் சூறாவளியோடு பெரிய அளவில் ஆலங்கட்டி மழை பெய்ததால் வீடுகள் மற்றும் சாலைகள் கடும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளன.

நேற்று(புதன்) வீசிய இந்த திடீர் புயல், மக்கள் மத்தியில் அச்சத்தை உண்டாக்கியுள்ளது. அந்தப் புயலின் கோரத் தாண்டவம் வீடியோவாக சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோ கீழே... 

                         

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்