அமெரிக்க பாடலாசிரியர் பாப் டிலனுக்கு நோபல் பரிசு | US songwriter Bob Dylan wins Nobel Peace Prize for literature

வெளியிடப்பட்ட நேரம்: 16:45 (13/10/2016)

கடைசி தொடர்பு:17:37 (13/10/2016)

அமெரிக்க பாடலாசிரியர் பாப் டிலனுக்கு நோபல் பரிசு

அமெரிக்க பாடலாசிரியர் பாப் டிலனுக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

2016-ம் ஆண்டின் நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. பொருளாதாரம், மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், அமெரிக்க பாடலாசிரியர் பாப் டிலனுக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க கவிதை உலகில புதிய பரிமாணத்தை ஏற்படுத்தியதற்காக டாப் டிலனுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. தத்துவம், அரசியல், சமூகம் சார்ந்த பாடல்களை இவர் எழுதியுள்ளார். கோல்டன் குளோப், கிராம்மி விருதுகளை வென்றவர் பாப் டிலன்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க