வெளியிடப்பட்ட நேரம்: 22:38 (07/11/2016)

கடைசி தொடர்பு:10:34 (08/11/2016)

நாங்களும் சர்ஜிகல் ஸ்ட்ரைக் நடத்துவோம்- ஹஃபீஸ் சயீத்

லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பை நிறுவியவரில் ஒருவரான ஹஃபீஸ் சயீத், காஷ்மீரில் விரைவில் பாகிஸ்தான் தரப்பு, சர்ஜிகல் ஸ்ட்ரைக் நடத்தும் என்று கூறியுள்ளார்.


இதுபற்றி அவர்,'மோடி என்ன செய்ய நினைத்தாரோ, அதை முடித்துவிட்டார். தற்போது, முஜாஹிதீன் காஷ்மீரில் சர்ஜிகல் ஸ்ட்ரைக் நடத்துவதற்கான முறை.' என்று கூறியுள்ளார்.


செப்டம்பர் 29ல் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், இந்தியா சர்ஜிகல் ஸ்ட்ரைக் நடத்தியதியபோதே, சயீத், பாகிஸ்தான் ராணுவத்திடமிருந்து பதிலடிக்கு தயாராகுங்கள் என்று எச்சரித்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க