பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன டிரம்ப்!

அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்துள்ள டிரம்ப், 'வாழ்த்து தெரிவித்ததற்கு மிக்க நன்றி மோடி. இந்திய - அமெரிக்க நட்புறவை மேலும் வளர்க்க காத்திருக்கிறோம்' என கூறியுள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!