ட்ரம்ப் வெற்றியால், உலகின் 2வது பணக்காரரான வாரன் பஃபெட்..!

அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் வெற்றியடைந்த பின்பு, அமெரிக்காவின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான வாரன் பஃபெட், மீண்டும் உலகின் இரண்டாவது பணக்காரராக ஆனார்.

ட்ரம்ப் அமெரிக்க தேர்தலில் ஜெயித்தவுடன், வாரன் பஃபெட் நிறுவனத்தின் பங்குகள் மதிப்பு 5.8 பில்லியன் டாலர்கள் வரை உயர்ந்துள்ளது. இதனால், அவர் சொத்து மதிப்பு 70.8 பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது. அமெரிக்க தேர்தலில், வாரன் பஃபெட் ஹிலரி கிளின்டனுக்கு ஆதரவு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!