பாகிஸ்தானில் பயங்கர குண்டுவெடிப்பு - 43 பேர் பலி | Huge Bomb Blast in Dargah Shah Noorani Shrine at Pakistan - 43 feared dead

வெளியிடப்பட்ட நேரம்: 23:16 (12/11/2016)

கடைசி தொடர்பு:15:23 (13/11/2016)

பாகிஸ்தானில் பயங்கர குண்டுவெடிப்பு - 43 பேர் பலி

பாகிஸ்தானின் பலோசிஸ்தான் மாகாணத்தில் இன்று 14 வயது சிறுவன், பிரபல தர்கா ஷா நூரனி மசூதியில் நடத்திய குண்டு வெடிப்பு தாக்குதலில் சுமார் 43 பேர் பலியானதாக அஞ்சப்படுகிறது. நூறுக்கும்ம் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். தாக்குதல் நடந்தபோது சுமார் 600 பக்தர்கள் அங்கே இருந்தார்களாம். பாக்., அதிபர் நவாஸ் ஷெரிஃப் கண்டனம்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close