நேபாளத்தில் 5.5 ரிக்டர் நிலநடுக்கம்

நேபாளத்தில் இன்று காலை 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. சொலுகும்பு எனும் நகர் அருகே, பூமிக்கு அடியில் 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டது இந்த நிலநடுக்கம்.

நிலநடுக்கத்தால் சேதம் ஏதும் ஏற்பட்டதாக தகவல் இல்லை. ஆனால், மக்கள் அச்சத்துடன் காணப்பட்டனர். 2015 ஏப்ரலில் ஏற்பட்ட பயங்கரமான நிலநடுக்கத்தின் பாதிப்புகள் இன்றும் நேபாள மக்களின் மனதை விட்டு அகலவில்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!