வெளியிடப்பட்ட நேரம்: 10:25 (30/11/2016)

கடைசி தொடர்பு:10:55 (30/11/2016)

பாகிஸ்தான் பில்லியனர் மோடிக்கு ஆதரவு

பாகிஸ்தானின் 6-வது பெரிய பணக்காரர் மாலிக் ரியாஸ். இவர், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிஃப்பும் இந்தியப் பிரதமர் மோடி போல் அந்நாட்டின் 500, 1000, 5000 ரூபாய் நோட்டுகளை செல்லாததாக அறிவிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். இந்தியா எடுத்த நடவடிக்கையைப் போல பாகிஸ்தானும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இதன் மூலம் பாகிஸ்தானில் ஊழலை முழுமையாக ஒழிக்க முடியும் என்றும் கூறினார். 

இந்தியாவில் எதிர்கட்சிகள் பிரதமர் மோடியின் ரூபாய் நோட்டு நடவடிக்கையை கடுமையாக எதிர்த்து வருகின்றன. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க