வெளியிடப்பட்ட நேரம்: 08:48 (05/12/2016)

கடைசி தொடர்பு:10:51 (05/12/2016)

வால்ட் டிஸ்னி பிறந்த தினம் இன்று

உலகப் புகழ்பெற்ற கார்டுன் ஓவியர் வால்ட் டிஸ்னி பிறந்தநாள் இன்று. சித்திரத்தால் அனைவரையும் சிரிக்கவைத்த குழந்தைகள் கவர்ந்த மிக்கிமவுஸ் மற்றும் டொனால்ட் டக், போன்றவற்றை உருவாக்கிவர். 20-ம் நூற்றாண்டின் கேளிக்கை உலகில் தனக்கென ஒரு முத்திரை பதித்தவர். 26 ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளார்.  

- தி.கவின்குமார்

அவருடைய பிரபலமான கருத்து

'If you can dream it, you can do it.' 

நீங்க எப்படி பீல் பண்றீங்க