ஆண்ட்ராய்ட் ஃபோன்களில் இனி Offline சாத்தியம்..! | Offline viewing soon in Android phoes

வெளியிடப்பட்ட நேரம்: 20:27 (07/12/2016)

கடைசி தொடர்பு:20:27 (07/12/2016)

ஆண்ட்ராய்ட் ஃபோன்களில் இனி Offline சாத்தியம்..!

ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தில் கூகுள் க்ரோம் அப்டேட் (55.0.2883.84) மூலம் ஆஃப்லைனில் இருக்கும் போதும் வீடியோக்களைப் பார்ப்பதும், இணையதளங்களை ப்ரவுஸ் செய்வதும் சாத்தியமாகப் போகிறது. இந்த புதிய அப்டேட் மூலம் ஒரு புதிய இணையதளத்துக்கு செல்லும் போது அல்லது ஒரு குறிப்பிட்ட வீடியோவை பார்க்க விரும்பும் போது அந்த தளத்தை அல்லது வீடியோவை 'டவுன்லோட்' செய்ய ஒரு ஆப்ஷன் இருக்குமாம். அதை க்ளிக் செய்வதன் மூலம், ஆன்லைனில் இல்லாத போதும் அந்த குறிப்பிட்ட வீடியோவை அல்லது இணையத்தை ப்ரவுசிங் செய்ய முடியுமாம்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க