மைக்ரோசாஃப்ட்டின் பேசும் 'பாட்கள்'..! | Microsoft to introduce Talking Bots

வெளியிடப்பட்ட நேரம்: 18:25 (14/12/2016)

கடைசி தொடர்பு:18:24 (14/12/2016)

மைக்ரோசாஃப்ட்டின் பேசும் 'பாட்கள்'..!

மைக்ரோசாஃப்ட் நிறுவனம், வீடியோ காலிங் செய்ய பயன்படும் ஸ்கைப்பில் 'பேசும் பாட்களை' (talking bots) அறிமுகம் செய்ய உள்ளது. இந்த பாட்கள் நடைமுறைக்கு வரும் பட்சத்தில், ப்ரோக்ராம் செய்தபடி மனிதர்களுக்கு தானாக பாட்கள் கால் செய்து பேசுமாம். இந்த வசதியை பயன்படுத்தி, பெரும் நிறுவனங்கள் அதன் சேவைகளை பாட்டின் மூலமே அளித்துவிட முடியும். அடுத்த ஆண்டு இந்த பாட்களை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க