வெளியிடப்பட்ட நேரம்: 11:28 (15/12/2016)

கடைசி தொடர்பு:11:45 (15/12/2016)

அழிவின் விளிம்பில் அலெப்போ

சிரியாவில் அதிபர் அல் ஆசாதுக்கு எதிராக எழுந்த கிளர்ச்சியால், கடந்த ஐந்து வருடங்களாக சிரியாவின் பெரிய நகரான அலெப்போ கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ளது.

சிரியா ராணுவத்தினருக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் நடந்து வரும் தொடர் போராட்டங்களினால் அலெப்போ நகர் அழியும் நிலைக்கு வந்துவிட்டது.

இந்நிலையில் கடந்த செவ்வாய்கிழமை போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு, கிளர்ச்சியாளர்கள் வெளியேற உள்ளதாக, சிரியா நாட்டு ராணுவம் தெரிவித்திருந்தது.

ஆனால் சிரியா அரசு புதிய நிபந்தனைகள் விதித்ததால் போர் நிறுத்தத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே மீண்டும் போர் தொடரும் அபாயத்தில் அலெப்போ உள்ளது!

நீங்க எப்படி பீல் பண்றீங்க