வெளியிடப்பட்ட நேரம்: 09:35 (17/12/2016)

கடைசி தொடர்பு:10:20 (17/12/2016)

விமானத்தின் பிறந்தநாள் இன்று!

ரைட் சகோதரர்கள் இருவரும் சேர்ந்து வடிவமைத்த ரைட் பிளையர் விமானம் முதன்முதலில் வட கரோலினாவின் கிட்டி ஹாக்கில் என்னும் பகுதியில் டிசம்பர் 17, 1903-ம் ஆண்டில் பறந்தது. மணிக்கு 30 மைல் வேகத்தில் 12 வினாடிகள் 120 அடி தூரம் பறந்த அந்த விமானம்தான் வெற்றிகரமாக இயக்கப்பட்ட முதல் விமானம். இன்று அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள நேஷனல் ஏர் & ஸ்பேஸ் மியூசியத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது ரைட் பிளையர்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க