சீனாவை சாடி ட்ரம்ப் ஆவேச ட்வீட் | China seized US Navy drone, Trump tweets ‘let them keep it’

வெளியிடப்பட்ட நேரம்: 08:56 (18/12/2016)

கடைசி தொடர்பு:09:18 (18/12/2016)

சீனாவை சாடி ட்ரம்ப் ஆவேச ட்வீட்

அமெரிக்காவின் ட்ரோனை(Drone) கடந்த வியாழன் அன்று சீன கடற்படையினர் கைப்பற்றினர். தென் சீன கடல் பகுதியில் ஆழ் கடலடி ஆராய்ச்சிக்காகப் பயன்படுத்திய அமெரிக்காவின் ஆளில்லா சாதனத்தை, உளவுப் பார்க்க பயன்படுத்தபட்ட சாதனம் என  சீனா கைப்பற்றியுள்ளது. அது ஆராய்ச்சிக்காக  பயன்படுத்தப்பட்ட சாதனம் என அமெரிக்கா விளக்கம் அளித்துள்ளது. மேலும் சீனாவின் செயலை கண்டித்து ட்ரம்ப்  ஆவேசமாக ட்வீட் செய்துள்ளார். ‘அவர்களே அதை வைத்துக் கொள்ளட்டும்’, என சாடியுள்ளார் ட்ரம்ப்.  இதனையடுத்து நாளைக்குள் ட்ரோனை விடுவித்துவிடுவதாக சீனா அறிவித்துள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க