கொலம்பியா விமான விபத்து - அதிர்ச்சி வீடியோ

Colombia - Aerosucre plane crash

கொலம்பியா நாட்டில் Germán Olano விமான நிலையத்தில் இருந்து ஆறு பேருடன் கிளம்பிய கார்கோ விமானம் ஒன்று, டேக் ஆஃப் ஆகும்போது ரன்வேயைத் தாண்டி ஓடியது. பின்னர் தாழ்வாகப் பறந்த அந்த விமானம் சில நிமிடங்களில் கீழே விழுந்தது. இந்த விபத்தில் ஐந்து பேர் பலியாகினர். விபத்தின் வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகிவருகின்றன.

 

 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!