இது ஒபாமாவின் மிகப் பெரிய முயற்சி! | Obama bans oil and gas drilling in large areas of Atlantic and Arctic oceans

வெளியிடப்பட்ட நேரம்: 11:55 (21/12/2016)

கடைசி தொடர்பு:12:15 (21/12/2016)

இது ஒபாமாவின் மிகப் பெரிய முயற்சி!

அட்லாண்டிக் மற்றும் ஆர்டிகில் பெரும்பாலான பகுதிகளில்  எண்ணெய் மற்றும் எரிவாயு தோண்டுதலுக்கு நிரந்தரத் தடை விதித்துள்ளார் அதிபர் ஒபாமா. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நடவடிக்கையாக இதை மேற்கொண்டுள்ள ஒபாமா, Outer Continental Shelf Lands என்னும் சட்டத்தின் கீழ் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். இதே போன்று கனடா பிரதமர் ஜஸ்டினும், கனடாவுக்கு சொந்தமான ஆர்டிக் பகுதிகளில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்கத் தடை விதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க