சீனாவில் கடும் காற்று மாசுபாடு!

கடந்த 4 நாட்களாக கடும் காற்று மாசுபாட்டால் அவதிப்பட்டு வருகிறது சீனா. குறிப்பாக பீஜிங் உள்ளிட்ட வட மற்றும் மத்திய சீனாவில் அதிகளவில் காற்று மாசுபட்டுள்ளது. இதனால் அந்தப் பகுதிகளில்  ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே குழந்தைகள் மற்றும் பெரியவர்களை  வீட்டின் உள்ளேயே இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!