வெளியிடப்பட்ட நேரம்: 20:40 (25/12/2016)

கடைசி தொடர்பு:20:40 (25/12/2016)

சிலியில் நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை

சிலி நாட்டின் தெற்குப் பகுதியில் இன்று மாலை 7.6 ரிக்டர் அளவில் பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் சுமார் 10 கிமீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சேதம் குறித்த விபரங்கள் வெளியாகவில்லை. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க