வெளியிடப்பட்ட நேரம்: 08:30 (27/12/2016)

கடைசி தொடர்பு:10:22 (27/12/2016)

ஆர்க்டிக்கில் அதிகரிக்கும் வெப்பம்!

ஆர்க்டிக் பெருங்கடலில், வழக்கத்தை விட இந்த முறை 20 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரித்துள்ளது. மனிதர்களால் உருவாக்கப்படும் பருவநிலை மாற்றமே இதற்குக் காரணம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். பூமி வெப்பமடைவதால், மூடியிருக்கும் பனிக்கட்டிகள் உருகி வருவதாக ஆய்வாளர்கள் நம்புகிறார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க