வெளியிடப்பட்ட நேரம்: 17:32 (29/12/2016)

கடைசி தொடர்பு:17:33 (29/12/2016)

உலகின் வயதான ஆண் பாண்டா மரணம்!

உலகின் மிகவும் வயதான ஆண் பாண்டாக்கரடி பான்-பான் (31). இந்த பாண்டாக்கரடி, ஹாங்காங்கின் உயிரியல் பூங்கா ஒன்றில் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த இந்த பாண்டா, தற்போது உயிரிழந்துள்ளது. மனிதர்களின் ஆயுளுடன் ஒப்பிடும்போது, பான்-பான் 100 ஆண்டுகள் வாழ்ந்துள்ளதாம். மேலும்,பான்-பான் மூலம் 130 பாண்டாக்கள் வந்துள்ளனவாம். குறிப்பாக கடந்த அக்டோபர் மாதம் ஹாங்காங்கில் ஜியா-ஜியா என்ற வயதான ஆண் பாண்டாக்கரடி உயிரிழந்தது. அந்த பாண்டாவுக்கு வயது 38. மூன்று மாதங்களில் இரண்டு வயதான ஆண் பாண்டாக்கரடி உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க