வெளியிடப்பட்ட நேரம்: 01:36 (30/12/2016)

கடைசி தொடர்பு:10:26 (30/12/2016)

88 நாடுகள் இவரை அதிகமாக தேடியுள்ளது!

உலகில் உள்ள 161 நாடுகளில் கூகுள் மூலம் அதிகம் தேடப்பட்டவர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் 88 நாடுகள் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப்பை அதிகம் தேடியுள்ளது. மீதமுள்ள நாடுகளில் டிகாப்ரியோ, பில்கேட்ஸ் ஆகிய பெயர்கள் தேடப்பட்டுள்ளன.இந்த வருடத்தின் வைரல் மனிதர் ஆகியுள்ளார் ட்ரம்ப்.

இந்த வருடம் அனைவரும் எதிர்பார்க்காத வகையில் அமெரிக்க அதிபரான ட்ரம்ப் தான் அதிகம் ட்ரெண்ட் செய்யப்பட்ட அமெரிக்க அதிபர். அதிபர் விவாதங்களின் போது அதிகம் பார்க்கப்பட்டதும் இவரது விவாத வீடியோக்கள் தான். சோஷியல் மீடியாவின் ஹிட் மேன் ட்ரம்ப் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க