வெளியிடப்பட்ட நேரம்: 01:45 (30/12/2016)

கடைசி தொடர்பு:10:24 (30/12/2016)

மகள் இறந்து ஒரு நாள் கழித்து உயிரிழந்த தாய்

ஸ்டார் வார்ஸ் புகழ் நடிகை கேரி ஃபிஷர் இரண்டு நாட்களுக்கு முன் காலமானார். அவரது தாயார் மாரடைப்பு காரணமாக அன்றே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் புதனன்று சிகிச்சை பலனின்றி அவரது தாயார் டெப்பி ரெனால்ட்ஸ் (84) காலமானார். ஒருநாள் இடைவெளியில் இருவரும் உயிரிழந்தது அவரது குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க