வெளியிடப்பட்ட நேரம்: 06:38 (30/12/2016)

கடைசி தொடர்பு:16:15 (30/12/2016)

உலகில் அதிகம் விற்கும் பிராண்ட்

44 நாடுகளில் எடுக்கப்பட்ட சர்வேயில் கோக் உலகிலேயே அதிகம் விற்பனையாகும் பிராண்டாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. டாப் 5 இடங்களை கோக், கோல்கேட், லைஃப்பாய், மேகி, லேஸ் ஆகிய பிராண்டுகள் இடம்பிடித்துள்ளன என்று கான்டர் வேர்ல்ட் பேனல் ஆய்வு கூறுகிறது. இந்த சர்வேயை ஒரு வருட காலத்தில் எடுத்துள்ளனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க