இந்த பிரம்மாண்ட பங்களாவின் விலை ஒரு பவுண்ட்தான்

பிரிட்டனில் உள்ள வேல்ஸில் அமைந்திருக்கும் Shire Hall கட்டடம் உலகப் புகழ் பெற்றது. ஒரு காலத்தில் நீதிபதிகள் ஓய்வெடுக்கும் மாளிகையாக இருந்த இந்த கட்டடம் ஒரு தொண்டு நிறுவனத்திடம் ஒரு பவுண்ட்டிற்கு விற்கப்பட்டிருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன் மியூசியமாக மாற்றப்பட்ட அந்த மாளிகையை காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனர். இனி அந்த சுற்றுலா வருவாய் முழுக்க அந்த தொண்டு நிறுவனத்துக்குச் செல்லும்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!