வெளியிடப்பட்ட நேரம்: 02:51 (03/01/2017)

கடைசி தொடர்பு:10:20 (03/01/2017)

ட்ரம்ப் அதுக்கு சரிப்பட மாட்டாரு!

அமெரிக்காவின் அடுத்த அதிபராக ட்ரம்ப் தேர்வு செய்யப்பட்டதிலிருந்தே ஏகப்பட்ட சர்ச்சைகள் வரிசை கட்டி வருகின்றன. இந்நிலையில் இணையதளம் ஒன்று நடத்திய சர்வேயில் 'ட்ரம்ப் அதிபர் பதவியின் சுமையைத் தாங்கமாட்டார். அவரால் பிரச்னைகளை சமாளிக்க முடியாது. இதற்கு முன்னால் பதவியில் இருந்த ஒபாமா, கிளின்டன், புஷ் போன்றவர்களை ஒப்பிடுகையில் ட்ரம்ப்பிடம் நிர்வாகத் திறமை குறைவு' என பெரும்பான்மையான அமெரிக்கர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்களாம்.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க