வெளியிடப்பட்ட நேரம்: 03:30 (03/01/2017)

கடைசி தொடர்பு:10:18 (03/01/2017)

தலை விரித்தாடும் செல்ஃபி மோகம்

செல்ஃபி மோகம் உலகம் முழுவதிலும் பாரபட்சம் பார்க்காமல் படுத்தி எடுக்கிறது. சமீபத்தில் தாய்லாந்தில் உள்ள தேசியப் பூங்காவுக்குச் சென்ற பிரெஞ்சு பெண்மணி ஒருவர் அங்கிருந்த முதலையோடு செல்ஃபி எடுக்க முயற்சிக்க, முதலை அவர் காலை கடித்து காயப்படுத்தியுள்ளது. இப்போது தீவிர சிகிச்சையில் இருக்கிறார் அவர். உலக அளவில் செல்ஃபி காரணமாக ஏற்படும் உயிரழப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. அதிக உயிரிழப்புகள் நடக்கும் நாடுகளில் இந்தியாவுக்கு முதலிடம்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க