வெளியிடப்பட்ட நேரம்: 01:28 (04/01/2017)

கடைசி தொடர்பு:01:23 (04/01/2017)

இளவரசர் ஹாரியின் புது அவதாரம்

இங்கிலாந்து இளவரசர் ஹாரி மூன்று வார சுற்றுப்பயணமாக ஆப்ரிக்கா சென்றுள்ளார். அங்கே அழியும் நிலையில் உள்ள 500 யானைகளை இடமாற்றம் செய்யும் பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். அவரின் இந்த முன்னெடுப்பை பாராட்டி Town & Country இதழ் ஹாரியின் போட்டோவை அட்டைப்படத்தில் வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டும் மூன்று மாதங்கள் ஆப்ரிக்காவில் தங்கியிருந்து வேட்டைக்காரர்களிடம் இருந்து யானைகளை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க