வெளியிடப்பட்ட நேரம்: 04:20 (05/01/2017)

கடைசி தொடர்பு:10:18 (05/01/2017)

காணாமல் போன 105 வயது திமிங்கலம்

வாஷிங்டன் கடல் பகுதியில் சுற்றிக் கொண்டிருந்த 105 வயதான க்ரானி என்ற திமிங்கலத்தைக் காணவில்லை என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது Killer Whale வகையைச் சேர்ந்ததாகும். கடைசியாக அக்டோபர் மாதம் ஆராய்ச்சியாளர்களின் கண்ணில் தென்பட்டது க்ரானி. இரண்டரை மாதங்களாய் காணாததால் அது உயிரிழந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. உலகின் அதிக வயதான திமிங்கலம் க்ரானிதான் என்பது குறிப்பிடத்தக்கது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க