வெளியிடப்பட்ட நேரம்: 00:07 (06/01/2017)

கடைசி தொடர்பு:00:07 (06/01/2017)

வல்லரசுகளை மிரட்டும் ஒசாமாவின் வாரிசு

ஒசாமா பின்லேடனின் மகனும் அல்கொய்தா தலைவனுமான ஹம்ஸா பின்லேடனை 'குளோபல் டெர்ரரிஸ்ட்' என அறிவித்துள்ளது அமெரிக்கா. ஹம்ஸா தொடர்ந்து உலக அமைதிக்கு குந்தகம் விளைவிக்க முயற்சிப்பதால் இந்த முடிவு எனக் கூறியுள்ளது அமெரிக்கா. ஒசாமாவின் மறைவிற்கு பின் தலைமைப் பொறுப்பு ஹம்சா வசம் வந்தது. ஹம்ஸாவிற்கு தற்போது 25 வயதாகிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க