வெளியிடப்பட்ட நேரம்: 00:19 (07/01/2017)

கடைசி தொடர்பு:10:36 (07/01/2017)

ப்ளோரிடா விமானநிலையத்தில் துப்பாக்கிச் சூடு!

அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்திலுள்ள Ft. Lauderdale விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு நடப்பதாக தலவல்கள் வெளியாகியுள்ளன. விமான நிலையத்தின் இரண்டாவது டெர்மினலிலுள்ள பேக்கேஜ் ஏரியாவில் இந்த துப்பாக்கிச்சூடு நடப்பதாக கூறப்படுகிறது. ஒருவர் உயிரிழப்பு, ஒன்பது பேர் காயம் என தகவல் பரவினாலும் அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

நீங்க எப்படி பீல் பண்றீங்க