மிச்செல் ஒபாமாவின் நெகிழ்ச்சி உரை! | Michelle obama final speech

வெளியிடப்பட்ட நேரம்: 02:20 (07/01/2017)

கடைசி தொடர்பு:10:33 (07/01/2017)

மிச்செல் ஒபாமாவின் நெகிழ்ச்சி உரை!

நாட்டின் முதல் பெண்மணியாக தன் கடைசி உரையை ஆற்றியுள்ளார் மிச்செல் ஒபாமா. 'இளைஞர்களே, நீங்கள் ஒவ்வொருவரும் இந்த நாட்டுக்கு மிகவும் முக்கியம். எதற்காகவும் பயப்படாதீர்கள். உங்கள் இலக்கை நோக்கி முன்னேறுங்கள். நீங்கள் கற்ற கல்வியின் மூலம் நாட்டை முன்னேற்றுங்கள். நாட்டின் முதல் பெண்மணியாக இருந்தது எனக்குக் கிடைத்த பெரிய கவுரவம். அந்த அந்தஸ்தின் மூலம் உங்களை பெருமைப்படுத்தியிருக்கிறேன் என நம்புகிறேன்' என கண்ணீர் மல்க உரையாற்றினார் மிச்செல்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க