வெளியிடப்பட்ட நேரம்: 01:50 (09/01/2017)

கடைசி தொடர்பு:10:22 (09/01/2017)

கடற்படையை விரிவுபடுத்த ட்ரம்ப் திட்டம்

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள டொனால்டு ட்ரம்ப், சீனாவுடனான பனிப்போரை எதிர்கொள்ளும் வகையில், அமெரிக்க கடற்படையை பெரிய அளவில் விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளார். இதன் காரணமாக, கடந்த மாதம் 355 கப்பல் கட்டும் திட்டங்களை அமெரிக்க கடற்படை வெளியிட்டது. அதன்படி முதற்கட்டமாக விர்ஜினியாவில், ஒரு விமானந்தாங்கிக் கப்பல் உட்பட 47 கப்பல்கள், மிசிசிபியில் 16 பெரிய அளவிலான போர்க்கப்பல்கள், 18 நீர்மூழ்கிக் கப்பல்களை தயாரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை நிறைவேற்ற ஆண்டுக்கு 550 கோடி டாலர் கூடுதலாக செலவாகும் என்றும் கூறப்படுகிறது. 
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க