இரண்டு பால்வெளிகள் மோதும் நிகழ்வைப் படம்பிடித்தது தொலைநோக்கி..!

Galaxy collision

இரண்டு பால்வெளிகள் மோதும் ஒரு நிகழ்வை, ஹபுல் தொலைநோக்கி (Hubble Space Telescope) படம் பிடித்துள்ளது. இந்தப் பால்வெளி மோதல் IRAS 14348-1447 என்று குறிப்பிடப்படுகிறது. இந்தப் பால்வெளி மோதல் கிட்டத்தட்ட, ஒரு பில்லியன் ஒலி ஆண்டுக்கும் தொலைவில் நடைபற்றது. நிதர்சனத்தில், இரண்டு பால்வெளிகளும் படுபயங்கர வேகத்தில் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டது. ஆனால், தொலைநோக்கி 1 பில்லியன் ஒலி ஆண்டு தூரத்தில் இருப்பதால், மிகவும் பொறுமையாக அந்த சம்பவம் நடப்பது போல் தெரிகிறதாம். 

ஹபுல் தொலைநோக்கி, 1990-ம் ஆண்டு முதல் அண்டத்தை கவனித்து வருகிறது. இந்தத் தொலைநோக்கி, நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சி ஆகிய இரண்டு அமைப்புகளால் நிறுவப்பட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!