இந்தியா- அமெரிக்கா இடையே வளர்ச்சி ஒப்பந்தம்

                                                                                       India-US MoU

இந்தியா - அமெரிக்கா நாடுகளுக்கு இடையே  வளர்ச்சி செயல்பாடுகளில் ஒத்துழைப்பு அளித்து கொள்ளும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. மேலும் பொருளாதார ரீதியில் வளர்ச்சி குன்றிய மூன்றாம் உலக நாடுகளுக்கு உதவவும் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. அமெரிக்காவின் மில்லினியம் சேலன்ஞ் நிறுவனம் மற்றும் இந்தியாவின் வெளியுறவு அமைச்சகத்திற்கு இடையே இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.  

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!