வைரலாகும் கனடா பிரதமரின் சிலம்பம்! | Canada prime minister performing silambam is the latest viral

வெளியிடப்பட்ட நேரம்: 08:46 (16/01/2017)

கடைசி தொடர்பு:08:46 (16/01/2017)

வைரலாகும் கனடா பிரதமரின் சிலம்பம்!

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடேயின் சிலம்பம்

தமிழில் பொங்கல் வாழ்த்துகளை சொல்லும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடேயின் வீடியோ, ஏற்கெனவே வைரலாக பரவியது. இந்நிலையில் கடந்த ஆண்டு தமிழ் கலாசாரத்தைப் போற்றும் வகையில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு, ஜஸ்டின் சிலம்பம் சுற்றிய புகைப்படம், தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க