2017-க்குள் கனடாவில் ட்ரோன் டெலிவரி...!

Drone

அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளில் ட்ரோன் மூலம் பொருட்கள் டெலிவரி செய்யப்பட ஆரம்பித்துள்ள நிலையில், கனடாவிலும் ட்ரோன் டெலிவரி இந்த ஆண்டு இறுதிக்குள் பரவலாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவின் வடக்கு பகுதிகளில் அதிகமாக கிராமங்கள் இருக்கிறது. இப்படிப்பட்ட கிராமங்களில் மருந்து பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை டெலிவரி செய்வதில் இந்த ட்ரோன் டெலிவரி பயன்படுத்தப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. 

கனடாவின் வடக்குப் பகுதிகளில், இந்த புதிய டெலிவரி வசதி பரவலாக்கப்படும் பட்சத்தில் கிராமப்புற மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்படுத்தப்படும் எனத் தெரிகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!