வெளியிடப்பட்ட நேரம்: 00:12 (19/01/2017)

கடைசி தொடர்பு:10:53 (19/01/2017)

ஜல்லிக்கட்டுக்கு சிங்கப்பூர் தமிழர்கள் ஆதரவு!

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வலுத்து வருகிறது. இந்த நிலையில், ஆஸ்திரேலியாவில் வசிக்கும் தமிழர்கள் தங்களது ஆதரவை ஃபேஸ்புக் மூலம் வெளிப்படுத்தினர். அதனைத் தொடர்ந்து சிங்கப்பூரில் வசிக்கும் தமிழர்களும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து இணையம் மூலம் இணைந்துள்ளனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க