வெளியிடப்பட்ட நேரம்: 19:10 (20/01/2017)

கடைசி தொடர்பு:19:09 (20/01/2017)

’அமெரிக்க வேலைகளை யாரும் திருடவில்லை’ - ஜாக் மா காட்டம்  

Jack Ma

அமெரிக்காவில் ஏற்படும் வேலையில்லா திண்டாட்டத்திற்கு உலகமையமாக்கல் தான் காரணம் என்று ட்ரம்ப் குற்றம் சாட்டி வருகிறார். சுவிச்சர்லாந்தில் உள்ள டாவோசில் நடைபெற்று வரும் உலக பொருளாதார சம்மேளனத்தில்  இதை பற்றி கருத்து தெரிவித்துள்ள  சீன பில்லியனர் மற்றும் அலிபாபா நிறுவனர் ஜாக் மா, ‘ அமெரிக்க வேலை வாய்ப்புகளை பிற நாடுகள் திருடிக் கொள்ளவில்லை.முறையற்ற நிதி விநியோகம், அமெரிக்க இராணுவ செலவுகள் இவை தான் அமெரிக்க பொருளாதார சரிவுக்கும், வேலை வாய்ப்பு குறைந்து வருவதற்கும் காரணம்’, என்று குறிப்பிட்டுள்ளார்.   

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க