இன்னும் 25 ஆண்டுகளில் பில்கேட்ஸ் நிலை இது தான்!

Bill Gates

இன்னும் 25 ஆண்டுகளில் பில்கேட்ஸ் உலகின் மாபெரும் பணக்காரராக உருவெடுப்பார் என ’ஆக்ஸ்போம் இன்டர்நேஷ்னல்’ என்னும் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.  2009-ம் ஆண்டில் இருந்து,  பில்கேட்சின் சொத்து மதிப்பு ஒவ்வொரு ஆண்டும் 11 சதவீதம் அதிகரித்து வருகிறதாம். இது நீடித்தால், பில்கேட்ஸ் தனது 86ம் வயதில் உலகின் முதல் மிகப் பெரிய பணக்காரராக (trillionaire)  இருப்பார் என அந்நிறுவனம் கணித்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!