Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தொகுப்பாளருக்கு தடை விதித்த பாகிஸ்தான்!

Pakistan bans anchor Amir liaquat

பாகிஸ்தானில் Bol TV-ன் தொகுப்பாளர் அமீர் லியாகத்துக்கு பாகிஸ்தான் எலக்ட்ரானிக் மீடியா ஒழுங்குமுறை அமைப்பு தடை விதித்துள்ளது. அவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில், அவரது பேச்சு சட்ட விரோதமாக உள்ளது என்றும் வெறுக்கத்தக்க வகையில் இருப்பதாகவும் கூறி அவர் மீது மனித உரிமை ஆர்வலர் ஜிப்ரான் நசீர் என்பவர் அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், அவரது நிகழ்ச்சிக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை மூலம் அமீர் லியாகத் பாகிஸ்தானில் உள்ள எந்த தொலைக்காட்சியிலும் இனி பேச முடியாது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement