ஒரே போட்டோ 13 மீம்ஸ்... டெம்ப்ளேட் கடவுளான டொனால்ட் ட்ரம்ப்!

மீம் கிரியேட்டர்களுக்கு எப்பவும் யாரவது ஒரு அரசியல்வாதி டெம்ப்ளேட்களை வாரி வழங்குவார். அவர் நின்னா மீம், நடந்தா மீம்னு இருக்கும் ஆனா அமெரிக்க அதிபரா பதவியேற்று இருக்கும் ட்ரம்ப் 24*7 மீம் மெட்டீரியலா வலம் வந்து கொண்டிருக்கிறார். அமெரிக்க அதிபராக பதவியேற்ற அன்றே சமூக வலைதளங்களில் ட்ரம்ப் மீம்கள் வைரலாக பரவின.

சமீபத்தில் ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் கையெழுத்து போட பேனாவை கஷ்ட்ப்பட்டு திறந்த புகைப்படம் அல்டிமேட். அந்த புகைப்படம் மீம் க்ரியேட்டர்களிடம் சிக்க ஃபோட்டோஷாப்களில் அந்த புகைப்படத்தை இஷ்டத்துக்கு எடிட் செய்து மீம்களாக பறக்கவிட்டனர். இந்த மீம்களில் அதிக வைரலான 13 மீம்கள் இதோ...
 

 ட்ரம்ப்

ஒரிஜினல் இது தான் பாஸ்:

-ச.ஸ்ரீராம்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!